/ மாவட்ட செய்திகள்
/ நாகப்பட்டினம்
/ 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை 4 Myanmar fishermen rescued Nagapattinam
4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை 4 Myanmar fishermen rescued Nagapattinam
நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன் பிடித்து விட்டு நேற்று கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் தெப்ப படகு ஒன்று மிதப்பதை கண்டு அருகில் சென்று பார்த்தனர். அதில் இருந்த நான்கு மீனவர்களிடம் விசாரித்தனர்.
டிச 07, 2024