உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கூடலூர் வனத்துறை நடவடிக்கை Forest crime cudalur

கூடலூர் வனத்துறை நடவடிக்கை Forest crime cudalur

நீலகிரி மாவட்டம், கூடலூர் நாடுகாணி பகுதியில், ஒரு கும்பல் புலி நகம் மற்றும் பற்களை பதுக்கி ரகசியமாக விற்பனை செய்ய முயன்றதாக ஊட்டி வன பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி வன பாதுகாவலர் கிருபாகரன் மற்றும் வன ஊழியர்கள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

ஜூன் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி