உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நெல்லியாளம் நகராட்சி கான்ட்ராக்டர் ராயின் என்பவருக்கு எதிராக தீர்மானம் Attack on DMK Councillors

நெல்லியாளம் நகராட்சி கான்ட்ராக்டர் ராயின் என்பவருக்கு எதிராக தீர்மானம் Attack on DMK Councillors

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் தலைவர் சிவகாமி தலைமையில் கவுன்சிலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் இன்று மதியம் நடந்தது. கூட்டம் முடிந்து கவுன்சிலர்கள் வெளியே வந்தனர். தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் ஆலன் அலுவலகம் முன்பு போனில் பேசிக்கொண்டிருந்தார்.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ