உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / மரக் கடத்தல் மாபியா கும்பல் தொடர் அட்டகாசம் Felling of Trees Official Support Pandalur

மரக் கடத்தல் மாபியா கும்பல் தொடர் அட்டகாசம் Felling of Trees Official Support Pandalur

நீலகிரி மாவட்டம் கூடலூர் வருவாய் மற்றும் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சேரம்பாடி அருகே கையுன்னி. இதன் சுற்று வட்டார பகுதிகளில் பட்டா நிலங்கள் அதிக அளவில் உள்ளது. இங்கு நூற்றாண்டு பழமையான தேக்கு, ஈட்டி, அயனி பலா உள்ளிட்ட பட்டியல் வகை மரங்கள் அதிகளவில் உள்ளன.

ஜன 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ