உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பழங்குடியினரை ஒருங்கிணைத்த சமூக அமைப்புகள் | Tribal Pongal festival | pandalur

பழங்குடியினரை ஒருங்கிணைத்த சமூக அமைப்புகள் | Tribal Pongal festival | pandalur

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கையுன்னி பணியாளர் மறுவாழ்வு மைய வளாகத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கம் இணைந்து பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர். திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயா வரவேற்றார். திட்டா மேலாளர் அபிலாஷ் தலைமை வகித்தார். நாவா செயலாளர் ஆல்வாஸ் பொங்கல் விழாவை துவக்கி வைத்து பழங்குடியின மக்களுக்கு பச்சரிசி மற்றும் புத்தாடைகள் வழங்கி பழங்குடியின மக்கள் மற்றும் உழவர் திருநாள் முக்கியத்துவம் குறித்து பேசினார். 

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை