/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ துலிப் மலர்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ச்சி | Nilgiris | Blooming tulips
துலிப் மலர்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ச்சி | Nilgiris | Blooming tulips
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் டேலியா, பேன்சி, இன்கா மேரிகோல்டு, பிகோனியா, பிரமிளா, சால்வியா, பிரஞ்மேரி கோல்டு உள்ளிட்ட மலர்கள் கோடை சீசனுக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. பூங்கா நர்சரியில் துலிப் மலர் பூக்கள் பூக்க ஆரம்பித்துள்ளது. துலிப் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்டு ரசிப்பதற்கு வசதியாக கண்ணாடி மாளிகையில் வைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டூரீஸ்டுகள் துலிப் மலர்கள் முன்பு புகைப்படங்கள், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பிப் 04, 2024