உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம், உயர் ரக மது கலவையில் 100 கிலோ கேக் ரெடி | 100 Kg of Christmas

முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம், உயர் ரக மது கலவையில் 100 கிலோ கேக் ரெடி | 100 Kg of Christmas

100 கிலோ கிறிஸ்துமஸ் கேக்! முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம், மது கலவையில் 100 கிலோ பிரமாண்ட கிறிஸ்மஸ் கேக் கேக் தயாரிப்பில் நீலகிரி கலெக்டர், போலீஸ் எஸ்பி பங்கேற்பு ஊட்டி ஜெம் பார்க் ஸ்டார் ஹோட்டல் களைகட்டியது முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் போன்ற டிரை ஃபுரூட்ஸ், உயர் ரக மதுபானங்களை கொண்டு பிரமண்டமான 100 கிலோ கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிக்கும் பணி ஊட்டி ஜெம் பார்க் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது.

நவ 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி