உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / சுற்றுலா பயணிகள் திரளாக பங்கேற்பு | Elephant Pongal | Mudumala Theppakadu

சுற்றுலா பயணிகள் திரளாக பங்கேற்பு | Elephant Pongal | Mudumala Theppakadu

லகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு அபாயரணம் யானைகள் முகாமில் இரண்டு குட்டிகள் உட்பட 29 வளர்ப்பு யானைகள் பராமரித்து வருகின்றனர். இங்கு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் வளர்ப்பு யானைகள் பங்கேற்கும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு பொங்கல் விழா நேற்று மாலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து அலங்கரிக்கப்பட்டன.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை