உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / காட்டெருமை குட்டியின் உயிரை பறித்த உறை பனி! வனத்துறை போராட்டம் வீண் | Nilgiris | Wild life

காட்டெருமை குட்டியின் உயிரை பறித்த உறை பனி! வனத்துறை போராட்டம் வீண் | Nilgiris | Wild life

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு ரயில் நிலையம் அருகே தண்ணீர் குடிக்க வந்த காட்டெருமை குட்டி ஓடையில் சிக்கி கொண்டது. நகர முடியாமல் இரவு முழுவதும் உறை பனியில் தவித்தது. அதை பார்த்த மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காட்டெருமை குட்டியை வனத்துறையினர் மீட்டனர். ஆனால் உறை பனியில் சிக்கி தவித்ததால் நடக்க முடியவில்லை.

ஜன 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை