உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / பெரம்பலூர் / ₹69 ஆயிரம் பரிசு | Swami Vivekananda birthday state level Marathon| perambalur

₹69 ஆயிரம் பரிசு | Swami Vivekananda birthday state level Marathon| perambalur

பெரம்பலூரில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி மாநில மாரத்தான் போட்டி நடைபெற்றது இப்போட்டி கலெக்டர் ஆபீஸ் முன்பு துவங்கியது. இதில் மூன்று, ஐந்து மற்றும் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன பத்து வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு 10,000, இரண்டாம் பரிசு 8000 மற்றும் மூன்றாம் பரிசு 5000 வழங்கப்பட்டது மேலும் 10 பேருக்கு ஆறுதல் பரிசாக மெடல் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோல்டன் கேட்ஸ் வித்தியாசரம் குழுவினர் செய்தனர்

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை