உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பொதுமக்கள் குளிக்க தடை போலீஸ் பாதுகாப்பு

பொதுமக்கள் குளிக்க தடை போலீஸ் பாதுகாப்பு

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக உள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 கொடி ஏற்றப்பட்டுள்ளது.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை