உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தி புதிய முயற்சி| Christmas tree from waste பேப்பர்| Puducherry

சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தி புதிய முயற்சி| Christmas tree from waste பேப்பர்| Puducherry

புதுச்சேரி முதலியார்பட்டியில் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் ட்ரீ செய்தனர். பயன்படுத்தப்பட்ட மறுசுழற்சி செய்யமுடியாத காகிதங்களை வைத்து கிறிஸ்துமஸ் ட்ரீ மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா செய்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 20 கிலோ காகிதங்களை வைத்து 12 அடி கிறிஸ்மஸ் ட்ரீ மற்றும் 4 அடி கிறிஸ்துமஸ் தாத்தா செய்து அசத்தினர்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி