உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது | Puducherry | Draupathi Amman Temple

பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது | Puducherry | Draupathi Amman Temple

புதுச்சேரி கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோயில் புனரமைக்கும் பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா கடந்த 18 ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நான்கு கால யாக பூஜைகளும் நிறைவடைந்து கடம் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க அம்மன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மார் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை