அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அதிமுக நிர்வாகி | Puducherry | Wastewater mixed with drinking water
அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அதிமுக நிர்வாகி / Puducherry / Wastewater mixed with drinking water புதுச்சேரி முதலியார் பேட்டை, உப்பளம் உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். பாதிக்கப்பட்டோர் நடவடிக்கை எடுக்க பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த மூன்று பேர் இறந்து விட்டனர். 40க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அரசு ஹாஸ்பிடலில் ஆஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹாஸ்பிடலில் உள்ளவர்களை அதிமுக இளைஞர் பாசறை மாநில செயலாளர் தமிழ் வேந்தன் சந்தித்து ஆறுதல் கூறினார். பைட்: 1,வள்ளியம்மை பாதிக்கப்பட்டவர், சக்தி நகர் 02:58 -04:02 2, தமிழ்வேந்தன் இளைஞர் பாசறை மாநில செயலாளர், அதிமுக 04:30 -05:28