உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / கையும் களவுமாக சிக்கிய தற்காலிக ஊழியர் | lady arrest for bribe to death certificate

கையும் களவுமாக சிக்கிய தற்காலிக ஊழியர் | lady arrest for bribe to death certificate

உளுந்தூர்பேட்டை எல்லப்ப நாயக்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. உடல் நலம் சரியின்றி இறந்தார். அவரது இறப்பு சான்றிதழ் கேட்டு அவருடைய மகன் ராம்குமார் ஆன்லைனில் விண்ணப்பித்தார். உளுந்தூர்பேட்டை தாசில்தார் அலுவலக தற்காலிக ஊதியர் சரஸ்வதியை அணுகினார். அவர் இறப்பு சான்றிதழ் வழங்க 1500 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத ராம்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 1500 ரூபாயை சரஸ்வதியிடம், ராம்குமார் கொடுத்த போது சரஸ்வதி கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !