/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ போக்குவரத்து விதிகளை மதிக்க வலியுறுத்தல் |meeting with top office officers reg.law and order
போக்குவரத்து விதிகளை மதிக்க வலியுறுத்தல் |meeting with top office officers reg.law and order
புதுச்சேரியில் பெருகி வரும் குற்றங்களை தடுக்க காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போக்குவரத்து விதிகளை மதிக்க வலியுறுத்துவது மக்களை பாதுகாக்கத் தான் என தெரிவித்தார்.
செப் 04, 2024