/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ திருநள்ளாறு கோயில் நிர்வாகம் அறிவிப்பு |sani peyarchi |2026 மார்ச் 6th
திருநள்ளாறு கோயில் நிர்வாகம் அறிவிப்பு |sani peyarchi |2026 மார்ச் 6th
திருநள்ளாறு கோயிலில் மார்ச் 6ல் சனி பெயர்ச்சி Dis:திருநள்ளாறு கோயில் நிர்வாகம் அறிவிப்பு |sani peyarchi |2026 மார்ச் 6th தமிழ்ப் புத்தாண்டு விழா திருநள்ளாறு கோயில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சனிப்பெயர்ச்சி நடக்கும் தேதி அறிவிக்கப்பட்டது. 2026 ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி சனி பெயர்ச்சி திருநள்ளாறு கோயிலில் வெகு சிறப்பாக நடக்கவுள்ளது. சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். இதையொட்டி பல லட்சம் பக்தர்கள் திருநள்ளாறு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப் 19, 2025