திரளான பக்தர்கள் பங்கேற்பு | temple festival | puducherry
திரளான பக்தர்கள் பங்கேற்பு / temple festival / puducherry புதுச்சேரி ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பிப் 26, 2025