உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / படகில் சென்று ரசித்த சுற்றுலா பயணிகள் | Puducherry Boat Tourists flock

படகில் சென்று ரசித்த சுற்றுலா பயணிகள் | Puducherry Boat Tourists flock

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் படகு குழாம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் படகுகளில் பயணித்து பேரடைஸ் கடற்கரைக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். புத்தாண்டை யொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் இரவு 7 மணி வரை பயணிகளில் படகு குழாமில் இருந்தனர். ஒரு நாள் வசூல் 10 லட்சம் ரூபாய். இன்றும் சுற்றுலா பயணிகள் படகு குழாமில் குவிந்துள்ளனர்.3 கி.மீ. தூரம் படகில் சென்று ஆற்றின் அழகை ரசித்து கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

ஜன 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை