உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுக்கோட்டை / பவள மணி தொழிற்சாலை இருந்ததற்கு சான்று கிடைத்தது coral beads found in porpanai fort excavation

பவள மணி தொழிற்சாலை இருந்ததற்கு சான்று கிடைத்தது coral beads found in porpanai fort excavation

சங்க கால கோட்டையாக கருதப்படும் புதுக்கோட்டை பொற்பனை கோட்டையில் 2ம் கட்ட அகழ்வாய்வு ஜூன் மாதம் துவங்கியது. இதுவரை நடந்த அகழ்வாய்வில் 519 தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 420 கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன. இன்றைய ஆய்வில் 2 சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டன. ஒரு மணி முழுமை பெற்ற நிலையிலும் மற்றொன்று முழுமை அடையாத நிலையிலும் கிடைத்தது.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை