/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ உடலை வருத்தி கத்தி போட்டு பக்தர்கள் வழிபாடு Temple Festival Kamuthi
உடலை வருத்தி கத்தி போட்டு பக்தர்கள் வழிபாடு Temple Festival Kamuthi
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கரக மஹா உற்சவம் கடந்த 19 ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
மே 22, 2024