/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் Temple Festival R.S.Mangalam
பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் Temple Festival R.S.Mangalam
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் வைகாசி விழாவையொட்டி பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் சாத்தமங்கலம் விநாயகர் கோவிலில் இருந்து காவடி எடுத்து, அலகு குத்தி, பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்று கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
மே 31, 2024