உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / பக்தர்கள் வடம் பிடித்தனர் kothandaramer temple function

பக்தர்கள் வடம் பிடித்தனர் kothandaramer temple function

ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கோதண்ட ராமர் கோயிலில் ஆனி பிரமோற்வம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் தேரின் மீது நவதானியம், காய்கறி மற்றும் பழங்களை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் நடைபெற்றது.

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை