/ மாவட்ட செய்திகள்
/ ராமநாதபுரம்
/ பிரிண்ட் மிடியாவும் டிஜிட்டல் மீடியாவும் ஒன்றே: செல்வப்பெருந்தகை Ramanathapuram Selvaperunthagai
பிரிண்ட் மிடியாவும் டிஜிட்டல் மீடியாவும் ஒன்றே: செல்வப்பெருந்தகை Ramanathapuram Selvaperunthagai
சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் நடைபெற்றது. பின்னர், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஜன 23, 2025