உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / திருக்குறள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எல்லீஸ் துரை | Ellis Durai cemetery | Ramnad

திருக்குறள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எல்லீஸ் துரை | Ellis Durai cemetery | Ramnad

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறிய செய்தவர் எல்லீஸ் துரை. இவரது கல்லறை ராமநாதபுரம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் உள்ளது. கல்லறையை புதுப்பித்து கல்வெட்டு வைக்கப்பட்டது. மதுரை ராமநாதபுரம் மறைமாவட்ட பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் சிறப்பு பிரார்த்தனை செய்து கல்வெட்டை திறந்து வைத்தார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

ஜூன் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை