உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / மருத்துவமனை ஆய்வில் அதிகாரிகளிடம் அமைச்சர் ஆவேசம்

மருத்துவமனை ஆய்வில் அதிகாரிகளிடம் அமைச்சர் ஆவேசம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையை சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிடம் கட்டி முடிக்காதது அதிகாரிகளிடம் கண்டித்தார். மருத்துவமனை முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இருந்தது பார்த்து டென்ஷன் ஆன அமைச்சர் அதிகாரிகளை பார்த்து, இந்த படங்களை அகற்ற உங்களுக்கு நேரமில்லையா? என கண்டித்தார்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி