உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / திரளான பக்தர்கள் தரிசனம் |Vasudeva Perumal Temple Kumbabhishekam

திரளான பக்தர்கள் தரிசனம் |Vasudeva Perumal Temple Kumbabhishekam

ராணிப்பேட்டை மாவட்டம் சின்னப்பரவத்தூர் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஆபத் சகாய வாசுதேவப் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி மூலவர் ஆபத் சகாய வாசுதேவப் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனைகள் நடைபெற்றது. 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளாக வந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மார் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை