உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராணிப்பேட்டை / 1500 ஆண்டு பழமையான பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா | Theppal utsavam |in 1500 old perumal koil

1500 ஆண்டு பழமையான பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா | Theppal utsavam |in 1500 old perumal koil

1500 ஆண்டு பழமையான பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா / Theppal utsavam /in 1500 old perumal koil ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் 1500 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ கரி வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இதன் மாசி மக தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி பெருமாள் சுவாமி மிதவை தெப்பத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகாதீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி மூன்று முறை தெப்பத்தை வலம் வந்து அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !