உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / ஷாருக்கானுக்கு ஆட்ட நாயகன் விருது salem Man of the Match Award Shahrukh Khan

ஷாருக்கானுக்கு ஆட்ட நாயகன் விருது salem Man of the Match Award Shahrukh Khan

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் டி.என்.பி.எல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கோவை அணியும், திருப்பூர் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த கோவை அணிக்கு சுஜய் 27 ரன்னும், பாலசுப்ரமணியம் சச்சின் 30 ரன் எடுத்தனர். நடராஜன், புவனேஸ்வரன் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய ஷாருக்கான், 29 பந்தில் அரை சதம் கடந்தார். நடராஜன் பந்து வீச்சில் ஷாருக்கான் வெளியேறினார்.

ஜூலை 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ