/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ காவிரியில் பாயும் 1 லட்சத்து 15 கன அடி நீர் | cauvery river flood | mettur dam | hogenakkal
காவிரியில் பாயும் 1 லட்சத்து 15 கன அடி நீர் | cauvery river flood | mettur dam | hogenakkal
கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குறிப்பாக காவிரி ஆற்றின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கர்நாடகாவின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை வெளுத்து கட்டுகிறது.
ஜூலை 27, 2024