டிரைவர்களிடம் அதிரடி வசூல் | bribe | 2 police transfer | Salem
சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ராமன் மற்றும் தலைமை காவலர் ராமச்சந்திரன் ஆகியோர் அப்பகுதியில் சென்ற கனரக, சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தினர். இதுதொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரையும் காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
ஆக 28, 2024