உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / அரசிடம் முறையிட வலியுறுத்தல் | Tribal Forest Rights | Forest land issue meeting | Athur

அரசிடம் முறையிட வலியுறுத்தல் | Tribal Forest Rights | Forest land issue meeting | Athur

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தும்பல் வனச்சரகம் பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் வன உரிமை பட்டா கேட்டு வனப்பகுதிக்குள் சென்று பழங்குடியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர். அது தொடர்பாக ஆத்துார் வனக்கோட்ட அலுவலகத்தில் பழங்குடியின மக்களுடன் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி