/ மாவட்ட செய்திகள்
/ சேலம்
/ ஒலிம்பிக் தங்கம் வெல்வது லட்சியம் என வீரர் சூளுரை | International kickboxing tournament
ஒலிம்பிக் தங்கம் வெல்வது லட்சியம் என வீரர் சூளுரை | International kickboxing tournament
மூன்றாவது வாகோ இந்தியா சர்வதேச கிக் பாக்ஸிங் போட்டி டில்லியில் கடந்த 7 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் மாணவர் ராஜா பங்கேற்று தங்கம் பதக்கம் வென்றார். சொந்த ஊர் திரும்பிய வெற்றி வீரர் ராஜாவிற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிப் 20, 2024