உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / சாராயம் காய்ச்சினால் குண்டாஸ்; சொத்துக்கள் பறிமுதல்; எஸ்பி எச்சரிக்கை | Booze raid by drone | salem

சாராயம் காய்ச்சினால் குண்டாஸ்; சொத்துக்கள் பறிமுதல்; எஸ்பி எச்சரிக்கை | Booze raid by drone | salem

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த கருமந்துறை, கரியகோயில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மலைகளில் கள்ளச்சாராய ரெய்டு நடத்தப்பட்டது. இதில் ஆத்தூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சென்னகேசவன், வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த், ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில், நான்கு இன்ஸ்பெக்டர்கள், நான்கு எஸ்.ஐ.,க்கள் உள்பட 110க்கும் மேற்பட்ட போலீசார், ஏழு மணி நேரம் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பல்வேறு இடங்களில் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த ரெய்டின் போது சாராயம் சிக்கவில்லை.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ