உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / ஈரோடு கபடி அணிக்கு ₹50,000 பரிசு | State Level Kabaddi Match | Eroad Team Win | Attur | Salem

ஈரோடு கபடி அணிக்கு ₹50,000 பரிசு | State Level Kabaddi Match | Eroad Team Win | Attur | Salem

ஈரோடு கபடி அணிக்கு ₹50,000 பரிசு / State Level Kabaddi Match / Eroad Team Win / Attur / Salem சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி கிராமத்தில் நண்பர்கள் குழு சார்பில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடைபெற்ற கபடி போட்டியில் சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு 50 ஆயிரத்தை ஈரோட்டைச் சேர்ந்த சக்தி பிரதர்ஸ் அணியினர் தட்டிச் சென்றனர். இரண்டாம் பரிசு 40 ஆயித்தை சேலம் கே.ஏ.எம்.சி. அணியினரும், மூன்றாம் பரிசு 30 ஆயிரத்தை ஈரோடு சக்தி அணியினரும் வென்றனர். கபடி போட்டியை காண புங்கவாடி மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

அக் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ