உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சிவகங்கை / மாடுகள் முட்டி 50 க்கும் மேற்பட்ட வீரர்கள், பார்வையாளர்கள் காயம் Manchu Virattu

மாடுகள் முட்டி 50 க்கும் மேற்பட்ட வீரர்கள், பார்வையாளர்கள் காயம் Manchu Virattu

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஆயிரம் ஆண்டு பாரம்பரிய அருளிப்பாறை மஞ்சுவிரட்டில் ஏராளமான காளைகள் பங்கேற்றன. ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு ஐந்து நிலை நாட்டார்கள் சார்பில் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.

பிப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை