உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் அதிரடி |Kerala waste thrown in Tamil Nadu| Tenkasi

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் அதிரடி |Kerala waste thrown in Tamil Nadu| Tenkasi

தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு கிடந்தது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இலத்தூர் போலீசார் திண்டுக்கல்லை சேர்ந்த லாரி டிரைவர் சரவணன் என்பவரை விசாரித்தனர் அவர் கேரளாவில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து தென்காசி - மதுரை நான்கு வழிச்சாலையோரம் இரவோடு இரவாக கொட்டி விட்டு சென்றதாக ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை