உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / சுவாதீன உரிமை ரத்து செய்யும் அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தல் | Tenkasi | shop closure

சுவாதீன உரிமை ரத்து செய்யும் அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தல் | Tenkasi | shop closure

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் சுவாமி கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான கடைகளின் வாடகை பாக்கியை முழுமையாக செலுத்த வேண்டும். கடைக்காரர்களுக்கு சுவாதீன உரிமை வழங்கப்படாது என கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதை ரத்து வலியுறுத்தி திருகுற்றாலநாத சுவாமி கோயில் வாடகைதாரர்கள் மற்றும் குற்றாலம் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி