உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / குற்றாலத்தில் சாரல் விழா | Saral vizha | Coutralam

குற்றாலத்தில் சாரல் விழா | Saral vizha | Coutralam

குற்றாலத்தில் சாரல் விழா கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஆணழகன் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 50 கிலோ எடை பிரிவு முதல் 120 கிலோ எடை பிரிவு வரை எட்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியை கலெக்டர் கமல்கிஷோர் துவக்கி வைத்தார். போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கட்டு மஸ்தான உடல் அமைப்பை வெளிக்காட்டினர். வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் கமல் கிஷோர் பதக்கம் அணிவித்தார்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை