சிலம்பம் கிராண்ட மாஸ்டர் அருணாசலம் வலியுறுத்தல் | Silambam need a separate arena
சிலம்பம் கிராண்ட மாஸ்டர் அருணாசலம் வலியுறுத்தல் | Silambam need a separate arena | Slilambam Grand Master Arunachalam Arge | Tenkasi தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையை சேர்ந்தவர் ஓய்வு ஆசிரியர் மற்றும் சிலம்பம் ஆசான் ஆருணாசலம். வயது 70. இவர் தேசிய அளவில் சிலம்பம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர். 10 வயது முதல் தற்போது வரை சிலம்பத்தில் பல புதிய முறைகளை கற்று பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். சிலம்பம் முறைகள் மற்றும் அடிமுறைகள் குறித்தும் பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளார். சிலம்பம் என்றாலே கம்பை மட்டுமே வைத்து ஆடக்கூடிய விளையாட்டு என பரப்பப்படுகிறது. நமது முன்னோர்கள் சிலம்பத்தில் 32 வகை ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளனர் என ஆருணாசலம் தெரிவித்தார். அவர் தினமலர் நியூஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.