/ மாவட்ட செய்திகள்
/ தென்காசி
/ பாராட்டி பரிசு வழங்கிய பள்ளி ஆசிரியர்கள் | Tenkasi | Sports competition
பாராட்டி பரிசு வழங்கிய பள்ளி ஆசிரியர்கள் | Tenkasi | Sports competition
தென்காசி இசிஈ பள்ளி மைதானத்தில் தென்காசி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். ஏற்பாடுகளை வீரமாமுனிவர் ஆர்சி மேல்நிலைப்பள்ளி செய்திருந்தது.
ஆக 30, 2024