பக்தர்கள் சாமி தரிசனம் Vilvaneswarar Theerthavari
தஞ்சாவூர் மாவட்டம் திருவைக்காவூர் வில்வவனேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவை தொடர்ந்து எமகுளத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
மார் 12, 2024