/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ உருத்திரபாத உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம் | Aanmeegam | Kambakareswarar Temple
உருத்திரபாத உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம் | Aanmeegam | Kambakareswarar Temple
கும்பகோணம் அருகே தருமை ஆதீனத்துக்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் உருத்திரபாத உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விநாயகர், அம்பாள், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
மார் 15, 2024