/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ சித்திரை 11, 12, 13 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை Kumbakonam Nagesvaraswamy Temple
சித்திரை 11, 12, 13 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை Kumbakonam Nagesvaraswamy Temple
கும்பகோணம் பெரியநாயகி சமேத நாகேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை 11, 12, 13 தேதிகளில் சூரியன் ஒளிக்கதிர்களை இறைவன் மீது படரச்செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. காலை சூரியன் ஒளிக்கதிர்கள் கொடிமரம், நந்தியம் பெருமானை கடந்து, மூலவர் ஸ்ரீ நாகேஸ்வரர் மீது தவழ்ந்தவுடன் மங்கள நாதம் மற்றும் மணி ஒலிகள் எழுப்ப, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
ஏப் 25, 2024