திரளான பக்தர்கள் பங்கேற்பு Draupadi Temple Thimiti Festival
தஞ்சாவூர் மாவட்டம் சரபோஜிராஜபுரம் ஊராட்சி வெள்ளாளர் தெருவில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. குடமுருட்டி ஆற்றில் இருந்து அம்மன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.
ஏப் 30, 2024