/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ பாரம்பரிய கோலம் குறித்த விழிப்புணர்வு|போட்டி Collector's wife, daughter Enjoying Kolam
பாரம்பரிய கோலம் குறித்த விழிப்புணர்வு|போட்டி Collector's wife, daughter Enjoying Kolam
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பொங்கல் கோலப் போட்டி தஞ்சாவூர் மேலவீதியில் நடைபெற்றது. 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோலம் போட்டனர். கலெக்டர் தீபக் ஜேக்கப்பின் மனைவி மற்றும் மகள் கோலங்களை ரசித்தனர், போட்டியில் தஞ்சையை சேர்ந்த சாந்தி முதலாவதாகவும், திருவையாறு கருப்பூர் யுவஸ்ரீ 2-வதாகவும் தஞ்சை கவிதா 3-வதாகவும் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு கலெக்டரின் மனைவி சூசன் ஜேக்கப் பரிசுகள் வழங்கினார்.
ஜன 18, 2024