உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி ஏற்றம் | sarangapani temple kodiyetram | Kumbakonam

கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி ஏற்றம் | sarangapani temple kodiyetram | Kumbakonam

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் மூன்றாவது திவ்ய தேசமாகும் கோயிலின் தைப்பொங்கல் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் சாரங்கபாணி சமேத ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் அருள் பாலித்தார் கொடிமரத்தில் கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் ஜனவரி 14ம் தேதி தைப்பொங்கலன்று தேரோட்டம் நடைபெறும்

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை