உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / 10ம் தேதி கும்பாபிேஷகம் கோலாகலம்| Thanjavur| Punnainallur Mariamman Temple Kumbabhishekam

10ம் தேதி கும்பாபிேஷகம் கோலாகலம்| Thanjavur| Punnainallur Mariamman Temple Kumbabhishekam

தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக கோயில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது கும்பாபிஷேக பணிகள் முடிவடைந்து மாரியம்மன் கோயில் கோபுரம் புதுபொலிவோடு காட்சியளிக்கிறது. வரும் 10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்திற்காக 41 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் தினமும் 6 கால பூஜைகள் துவங்குகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

பிப் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !