/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ கருட வாகனத்தில் நவநீதகிருஷ்ணன் வீதி உலா | ratha saptami | yadhava kannan temple | Thanjavur
கருட வாகனத்தில் நவநீதகிருஷ்ணன் வீதி உலா | ratha saptami | yadhava kannan temple | Thanjavur
தஞ்சை அடுத்த கரந்தை பகுதியில் உள்ள யாதவ கண்ணன் கோயிலில் ரத சப்தமி விழா நடந்தது. வைகுண்ட நாதர் அலங்காரத்தில் எழுந்தருளிய நவநீதகிருஷ்ணன் கருட வாகனத்தில் வீதி உலா சென்றார். வழிநெடுக பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.
பிப் 16, 2024