/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ புதுப்பித்து தர மக்கள் கோரிக்கை anganwadi centre is functioning on drama stage
புதுப்பித்து தர மக்கள் கோரிக்கை anganwadi centre is functioning on drama stage
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது எண்டப்பளி ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் சேதமடைந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அங்கன்வாடி மையம் புதிதாக கட்டப்படாததால் கிராமத்தில் உள்ள நாடக மேடை அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
செப் 25, 2024